திரிஷா மற்றும் அவரது நீமோ டாட்டூ

நடிகை கன்னிகா தாய் மற்றும் சேய் இருப்பது போலான டாட்டூ போட்டுள்ளார்

நயன்தாரா ,முத்துலில் Pரபு என்று இருந்த டாட்டூவை  positivity என்று மாற்றியுள்ளார்  

ஸ்ருதி ஹாசன் அவருடைய பெயரை ’ஸ்ருதி’யையே பச்சை குத்தியுள்ளார்

நடிகர் விக்ரம் கையில் இருக்கும் சூரியன் டாட்டூ

நடிகை சமந்தா மற்றும் அவர் குத்தியுள்ள இரட்டை அம்பு டாட்டூ

நடிகை அர்ச்சனா கவி சிவப்பு ரோஜா போல் ஆன டாட்டூவின் உரிமையாளர்

துருவ் விக்ரம் தனது தந்தையின் பெயரான ’விக்ரம்’ஐ டாட்டூ குத்தியுள்ளார்

பிக் பாஸ் புகழ் ஓவியா குறத்தியமாள் போல் பச்சை குத்தியுள்ளார்

அமலா பால் அம்பு போன்ற டாட்டூவை போட்டுள்ளார்

நடிகை பாவனா கிரீடம் டாட்டூ குத்தியுள்ளார்

அருண் விஜய் சூரியன் போல் ஒரு டாட்டூவை போட்டுள்ளார்

 ரஷ்மிக்கா மந்தன்ன ‘irreplaceable’ என்று டாட்டூ குத்தியுள்ளார்

நடிகை குஷ்பு மற்றும் அவரது கையில் உள்ள மயில் டாட்டூ

நடிகர் நாகார்ஜுனா ஓம் என்ற மந்திரத்தை பச்சை குத்தி உள்ளார்