நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக பிசினஸிலும் கலக்கும் சினிமா நட்சத்திரங்களின் பட்டியலை இங்கு காணலாம்.

'Sea Shell' என்ற பெயரில் ரெஸ்டாரெண்ட் வைத்திருக்கிறார்.

ஆர்யா

விஜய்க்கு சொந்தமாக சென்னையில் மூன்று திருமண மண்டபங்கள் உள்ளது.  இவை இவரது அம்மா மற்றும் மனைவி பெயர்களில் உள்ளது.

விஜய்

White & Gold எனும் ஆன்லைன் ஜூவல்லரி பிராண்ட் வைத்திருக்கிறார்.

தமன்னா

பெங்களூரில் கோரமங்களா பகுதியில் 'Smallys Resto Cafe' என்ற பெயரில் ரெஸ்டாரெண்ட் வைத்துள்ளார்.

நிக்கி கல்ராணி

தனது சகோதரி நிஷா அகர்வாலுடன் இனைந்து  'Marshal' பிரீமியம் நகைக் கடை  வைத்திருக்கிறார். மேலும் Okie Gaming ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்துள்ளார்.

காஜல் அகர்வால்

டாப்சி பன்னு தனது சகோதரி மற்றும் நண்பருடன் இணைந்த Wedding Factory நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

டாப்சி பன்னு

நடிகர் ஜீவாவிற்கு சொந்தமாக சென்னையில் 'One MB' ரெஸ்டாரெண்ட் உள்ளது.

நடிகர் ஜீவா

பிரஷாந்த்

சென்னையில் உள்ள 'பிரஷாந்த் ரியல் கோல்ட் டவர்' இந்தியாவின் மிகப்பெரிய ஜுவெல்லரி மாலின் உரிமையாளர்.

Saaki என்ற பெயரில் பெண்களுக்கான ஆன்லைன் பேஷன் ஸ்டோர் வைத்துள்ளார் சமந்தா.

சமந்தா

மதுரையில் 'அம்மன்' மற்றும் 'அய்யன்' என்ற பெயரில் ரெஸ்டாரெண்ட் வைத்திருக்கிறார் நடிகர் சூரி.

சூரி

நடிகர் அரவிந்த் சாமிக்கு சொந்தமாக 'Talent Maximus' என்ற நிறுவனம் உள்ளது.

அரவிந்த்சாமி

கீர்த்தி சுரேஷ்  தனது நண்பர்களுடன் இனைந்து 'Bhoomitra'என்னும் இயற்க்கை அழகு பொருட்களை விற்பனை செய்யும் பிஸினஸ்-ஐ தொடங்கி உள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

கமல் ஹாசன்

சிகோகாவில் கதர் தொடர்பான ஃபேஷன் தொழிலை நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ளார் நடிகர் கமல் ஹாசன்.