தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் தயாரிக்கும் "தளபதி 66"  வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு இருமொழி படமாக உருவாகிறது

தற்போது ஹைதராபாத்தில் செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்

சரத்குமார்

பிரகாஷ்ராஜ்

ஷ்யாம்

யோகி பாபு

இளைய திலகம் பிரபு

ஜெயசுதா

ஸ்ரீகாந்த்

சங்கீதா

சம்யுக்தா

வம்சி தமிழில் கார்த்தியை வைத்து தோழா படத்தை இயக்கியுள்ளார்

தளபதி 66 படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது

இயக்குனர் வம்சி 6 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் தமிழில் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 66 படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

தளபதி 66 படத்துக்கு தமன் இசைமைக்கிறார்