தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் ரெபா மோனிகா ஜான்

விஜய் நடித்த பிகில் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.

இவர் தனது நீண்ட நாள் காதலரான ஜியோமோன் ஜோசப்பை கடந்த ஜனவரி 9  ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின.

ரெபா மோனிகா ஜான் தனது கணவருடன் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு ஹனிமூன் ட்ரிப் சென்றுள்ளார்.

ரெபா ஜான் கணவருடன் சேர்ந்து எடுத்த வித விதமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்

இலங்கையில் என்ஜாய் செய்யும் ரெபா

இலங்கை Uga Chena Huts ரெசார்ட்டில் ரெபா ஜான்

மாலத்தீவில் ரெபா ஜான்

ரெபா ஜான், ஜியோமோன் ஜோசப் ஹனிமூன் ட்ரிப்

மாலத்தீவில் மஜா செய்யும் ரெபா ஜான்

இவர் தமிழில் ஜருகண்டி, பிகில், தனுசு ராசி நேயர்களே போன்ற படத்தில் நடித்துள்ளார்.

ரெபா மோனிகா ஜான் தற்போது விஷ்ணு விஷாலின் FIR படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 "குட்டி பட்டாசு" ஆல்பம் பாட்டில் அஸ்வின்னுடன் இணைத்து நடித்துள்ளார் 

மேலும் பிக் பாஸ் பிரபலமான கவின் உடன் இனைந்து ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸ்-இல் நடித்துள்ளார்.

கொசுறு தகவல்: நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுடன் இனைந்து நடித்த அனு இம்மானுவேலின் கசின்(Cousin)தான் ரெபா மோனிகா ஜான்.