உங்கள் அபிமான நடிகர்களின் விருப்பமான உணவு என்ன தெரியுமா.. வாங்க பாக்கலாம்

விஜய் மொறு மொறு தோசையும் சிக்கன் கிரேவியும்

ரஜினிகாந்த் மட்டன் மற்றும் சிக்கன் கறி

சூர்யா தயிர் சாதம், தோசை 

கார்த்தி சாம்பார் வடை, இட்லி, சட்னி உட்பட அணைத்து விதமான சவுத் இந்தியன் உணவுகள்.

ஜோதிகா ஹைதெராபாத் சிக்கன் பிரியாணி

தனுஷ் தோசை-சாம்பார், காரக்குழம்பு 

கமல்ஹாசன் சிக்கன், மட்டன் மற்றும் சக்கரை இல்லாமால் பிளாக் காபி

ஸ்ருதி ஹாசன் செட்டிநாடு சிக்கன் சாம்பார்

திரிஷா பிரவுன் ரைஸ் (Brown Rice ) சிக்கன் கறி

பிரகாஷ் ராஜ் ஹைதெராபாத் பிரியாணி முதல் தலப்பாக்கட்டி வரை அனைத்து விதமான  பிரியாணி வகைகள்

ஸ்ரேயா சரன் சப்பாத்தி -கறி

சிம்பு சிக்கன் பிரியாணி  

அர்ஜுன் காரசாரமான சிக்கன் ரெசிபி 

பிரியாமணி நார்த் இந்தியன் உணவு வகைகள்