தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படம் டிசம்பர் 2 அன்று வெளியாகவுள்ளது

பிரம்மாஸ்திரா திரைப்படம் இதுவரை  ரூ 360 கோடி வசூல் ஈட்டியுள்ளது

வெந்து தனிந்தது காடு திரைப்படம் ஞாயிறு வரை ரூ 50.56 கோடி வசூல் செய்துள்ளது

திருச்சிற்றம்பலம் திரைப்படம் சன் NXTஇல் செப். 23ஆம் தேதி வெளியாக உள்ளது

செல்வராகவன் தனுஷ் இணையும் நானே வருவேன் திரைப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் அளித்துள்ளது.

நானே வருவேன் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 15 வினாடி என தகவல் வெளியாகி உள்ளது

தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக அவரது லுக்குடனான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது

வெற்றிமாறனின் விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது

அஜித் 61 படத்தின் டைட்டில் துணைவே துணை என தகவல் பரவி வருகிறது.

பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்