ரவுடி பேபி - 122 கோடி தனுஷ் சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி-2 படத்தில் ரவுடி பேபி பாடல் 1.22 பில்லியன்(122 கோடி ) பார்வைகளை கடந்துள்ளது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் வெளியான பாடல் 320 மில்லியனை(32 கோடி) கடந்துள்ளது.

என்ஜாய் எஞ்சாமி -  320 M

தனுஷ் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான '3' படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் 280 மில்லியன்(28 கோடி) பார்வைகளை கடந்து இன்னும் மூன்றாவது இடத்தில உள்ளது.

ஒய் திஸ் கொலவெறி -280M 

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் 250 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

வாத்தி கம்மிங் - 250 மி

கணா படத்திற்காக சிவகார்த்திகேயனும் அவரது செல்ல மகள் இனைந்து பாடிய லிரிக்கல் வீடியோ 210 மில்லியனை கடந்துள்ளது.

வாயாடி பெத்த புள்ள -210மி

     குலேபகாவலி - 190 மி 2018-ல் பிரபு தேவா நடிப்பில் வெளியான குலேபகாவலி பாடல் 190 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

ரஜினியின் பேட்ட படத்தின் மரண மாஸ் பாடல் 180 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

மரண மாஸ் -180 மி

லக்ஷ்மி படத்தின் மோர்ரக்க பாடல் 17 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

மோர்ரக்க -170 மி

தனுஷ் காஜல் அகர்வால் நடித்த மாரி படத்தில் இடம்பெற்ற  டானு டானு பாடல் 15 கோடி பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளது.

டானு டானு -150 மி

       ஒண்டி வீரன் - சின்ன        மச்சான் - 150 மில்லியன் சார்லி சாப்ளின் 2-வின் சின்ன மச்சான் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்ற ஒண்டி வீரன் பாடல்  15 பார்வைகளை கடந்துள்ளது.