Health benefits of Pappaya

பப்பாளி பழத்தில் பபைன் மற்றும் சைமோபபைன் என்ற நொதிகள் உள்ளன. இவை செரிமானம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

பப்பாளியில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் வைட்டமின் A , வைட்டமின் C, வைட்டமின் E இருப்பதால் இதய நோய் அபாயத்தை குறைகின்றன.

வைட்டமின்“ஏ” அதிக அளவில் இருப்பதால் கண்பார்வை தேளிவாகும்.

உடல் வெப்பத்தை அதிகரிப்பதால் பசியை உண்டாக்கும் ; மாதவிலக்கைத் தூண்டும்

தாய்ப் பால் சுரப்பை அதிகரிக்க உதவும்

நார்ச்சத்து அதிகமிருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு (Type 1 Diabetes) இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது.

வைட்டமின்  C அதிகம் உள்ள பப்பாளியை சாப்புடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.

ஆஸ்துமா நோய் வராமல் தடுக்கிறது..

பப்பாளி பழத்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுக்கும்..

பீட்டா கரோட்டின் பப்பாளியில் இருப்பதால் , அவை   புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது என்று நம்பப்படுகிறது