ஆடவர் ஈட்டி எறிதல் F64

சுமித் அண்டில் - தங்கம்

அவானி லெகாரா- தங்கம்

மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் SH1

பிரமோத் பகத்- தங்கம்

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் SL3

மணிஷ் நார்வால்- தங்கம்

ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ SH1

கிருஷ்ணா நாகர் - தங்கம்

ஆடவர் பாட்மிண்டன் SH6

ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் 50மீட்டர் பிஸ்டல் SH1

சிங்ராஜ்- வெள்ளி

பவினா பட்டேல்- வெள்ளி

மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் Class 4

நிஷாத் குமார்- வெள்ளி

ஆடவர் உயரம் தாண்டுதல்  T47

யோகேஷ் கத்தூனியா - வெள்ளி

ஆடவர் வட்டு எறிதல் F56

மாரியப்பன் தங்கவேலு - வெள்ளி

ஆடவர் உயரம் தாண்டுதல் T63

பிரவீன்குமார் -  வெள்ளி

ஆடவர் உயரம் தாண்டுதல் T64

ஆடவர் ஈட்டி எறிதல் F46

தேவேந்திர ஜஜாரியா - வெள்ளி

ஆடவர் பாட்மிண்டன் SL4

சுஹாஸ் யதிராஜ் - வெள்ளி

குர்ஜார் சிங் - வெண்கலம்

ஆடவர் ஈட்டி எறிதல் F46

ஹர்விந்தர் சிங்- வெண்கலம்

ஆடவர் ரிகர்வ் பிரிவு வில்வித்தை

ஷரத் குமார் - வெண்கலம்

ஆடவர் உயரம் தாண்டுதல் T63

அவானி லெகாரா- வெண்கலம்

மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் SH1

ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1

சிங்ராஜ்- வெண்கலம்

மனோஜ் சர்க்கார் -வெண்கலம்

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் SL3

சுவாரஸ்ய தகவல்: -பாராலிம்பிக்கில் அளிக்கப்படும்  தங்கப்பதக்கம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது  தெரியுமா?

ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தங்கப்பதக்கம் பெறுவதற்காக பாடுபடுகிறார்கள். உண்மையில், தங்கப் பதக்கங்கள் வெள்ளியில் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்டவை ஆகும்

2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான ஒவ்வொரு பதக்கமும் மறுசுழற்சி செய்யப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்ட உலோகத்தினால் வடிவமைக்கப்பட்டது.

இதற்காக பொதுமக்களும் தாங்கள் பயன்படுத்திய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை நன்கொடையாக கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.