சித்து மற்றும் ஷ்ரேயா அஞ்சன்  இருவரும் கலர்ஸ் டிவியின் திருமணம் தொடரில் இணைந்து நடித்தனர்

திருமணம் தொடரில் நடித்த போது இருவரும் காதலித்தனர்

திருமண தொடரில் இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது

இவர்களது திருமணம் "நவம்பர் 21" அன்று கோலாகலமாக நடைபெற்றது

சித்து மற்றும் ஷ்ரேயா அஞ்சன் மெஹந்தி விழா புகைப்படங்கள்

மெஹந்தி விழாவில் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

சித்து மற்றும் ஷ்ரேயா நலுங்கு விழாவின்போது எடுத்த புகைப்படங்கள்

எளிமையான வெள்ளை ஆடையில் நலுங்கு விழா

நலுங்கு விழாவின்போது எடுத்த புகைப்படங்கள்

சித்து மற்றும் ஷ்ரேயா நலுங்கு விழாவின்போது எடுத்த புகைப்படங்கள்

சித்து மற்றும் ஷ்ரேயா நலுங்கு விழாவின்போது எடுத்த புகைப்படங்கள்

சித்து ஸ்ரேயா திருமணம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

சித்து ஸ்ரேயா திருமணம் விழா புகைப்படங்கள் 

சித்து ஸ்ரேயா திருமணம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

சித்து ஸ்ரேயா திருமணம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

சித்து ஸ்ரேயா திருமணம் மற்றும் மெஹந்தி விழா புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது