பொதுவாக கோயில்களில் சக்கரை பொங்கல், புளியோதரை போன்றவை  பிரசாதமாக தருவார்கள்.

ஆனால் மத்தியபிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் ருபாய் நோட்டுக்கள், தங்கம், வெள்ளி ஆபரணங்களை பிரசாதமாக தருகிறார்கள்.

Image Credit: Instagram/ratlamifever

Image Credit: Instagram/ratlamifever

மத்தியபிரதேசத்தில் ரத்லம் மாவட்டத்தில் அமைந்துள்ளது மஹாலக்ஷ்மி கோயில். இங்கு தான் தங்கத்தை பிரசாதமாக தருகிறார்கள்.

Image Credit: Instagram/ratlamifever

இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று தங்கம், வெள்ளி போன்ற பக்கதர்கள் செலுத்தும் காணிக்கைகள் கோடிகளில் குவியும்.

Image Credit: Instagram/ratlamifever

இந்த காணிக்கைகளை தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக திருப்பித் தருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்த பிறகு 'குபேர் தர்பார்' எனும் நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது.

Image Credit: Instagram/ratlamifever

இந்த நிகழ்வின் போது ஆபரணங்களை பக்கதர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.

Image Credit: Instagram/ratlamifever

இதை பக்க்தர்கள் புனிதமாக பார்ப்பதால் தங்கம், வெள்ளி பிரசாதத்தை செலவு செய்யவோ, விற்கவோ செய்யாமல் பத்திரமாக  வைத்துக்கொள்கிறார்கள்.

Image Credit: Instagram/ratlamifever

'குபேர் தர்பார்'  நிகழ்வுக்காக பக்தர்கள் 1000 மைல் தூரத்திலிருந்து கூட இந்த கோயிலுக்கு வந்து செல்லகிறார்கள்.