சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இணையதளத்தில் ஆசிரியர் தினத்தை மையப்படுத்தி நிறைய மீம்ஸ் வைரலாகி வருகிறது..

டீச்சர் லீவுனு சொன்னப்ப  உடனே சந்தோஷபட்ட பயலுகதான்..

வாழ்க்கன என்னன்னு புரிய வச்ச டீச்சர் நீங்க

மாஸ்டர் பிளான்- கிளாஸ் எடுக்கவே கூடாது

"இன்டெர்னல் மார்க் வேணும்னா நேரடியா கேக்க வேண்டியதான.."

ஹாப்பி டீச்சர்ஸ் டே அய்யாசாமி....

"டீச்சர்ஸ் அன்றும் ... இன்றும்"

அது வேற வாயி.. இது நார வாயி..