ஆஜித் காலிக்

ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் மற்றும் சினிமா பின்னணிப் பாடகர் ஆஜித், அண்மையில் தனது முதல் கார் Skoda Slavia -வை வாங்கியுள்ளார்

கேப்ரியல்லா சார்ல்டன்

கேபி Tata Harrier Dark Edition காரை வாங்கியுள்ளார் இது அவரது முதல் கார் இதன் விலை 25 லட்சத்திலிருந்து தொடங்குகிறது

மைனா நந்தினி

மைனா நந்தினி மற்றும் அவரது கணவர் யோகேஷ் சமீபத்தில் kia carens கார் வாங்கியுள்ளனர்

ஷிவானி

ஷிவானி வாங்கிய BMW சீரிஸ் 7 சுமார் ரூ. 1.2 கோடி.

சித்து சித் 

டாப் மாடல் MG,  காரின் மதிப்பு ரூ. 23 லட்சம்

மணிமேகலை 

BMW X1

அலியா மனசா, சஞ்சீவ் கார்த்திக்   

தனது மகள் முதல் பிறந்தநாள் அன்று  Mini Cooper. காரை சஞ்சீவ் அல்யாவிற்கு பரிசளித்தார்  

மேலும் இவர்கள் kia.carnival  காரை 2021 இல் வாங்கியுள்ளனர் 

சரண்யா துராடி

BMW X5 சீரிஸ் கார் வைத்திருக்கிறார், இதன் விலை ரூ.78 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.

ரம்யா பாண்டியன் 

BMW 

நீபா 

MG ZS ELECTRIC CAR

அருண் குமார் ராஜன்

Mahindra thar,இது அவரது ஐந்தாவது கார்  மற்றும் ஏற்கனவே இவரிடம் இதே மாடலில் சிவப்பு வண்ணத்தில் SUV உள்ளது.

விஜித்

சன் டிவியின் ரன் மற்றும் நாயகி தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகர் விஜித் kia.carnival காரை  வாங்கியுள்ளார்.

VJ அழகர்  

verna2021