புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்
நடிகர் நடிகைகள் சினிமாவிற்காக சில காட்சிகளில் புகைபிடிப்பது போன்று நடித்திருப்பார்கள்.
ஆனால் சில நடிகைகளுக்கு நிஜ வாழ்க்கையிலும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. அவரகள் யார் யாரென்று இங்கு பார்க்கலாம்.
சுஷ்மிதா சென் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் அவர்களுக்கு நிஜ வாழ்க்கையிலும் புகைபிடிக்கும் உள்ளது
ராணி முகர்ஜி
கங்கனா ரனாவத்
மனிஷா கொய்ராலா புற்று நோய் பாதிப்பிற்கு பிறகு புகைப்பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டார்.
பிரியங்கா சோப்ரா தனது கணவர் மற்றும் அம்மாவுடன் சிகரெட் பிடிக்கும் பிரியங்கா சோப்ரா
டிம்பிள் கபாடியா
கொன்கோனா சென் சர்மா
மேலும் பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான், ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கும் நிஜ வாழ்க்கையில் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது .
நடிகர் கமல் ஹாசனுக்கு சிறு வயதில் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது
கழிவறையில் மட்டும் தான் சுதந்திரமாக சிகரெட் பிடிக்க முடியும். ஆகையால் இந்த பழக்கத்தை நிறுத்திவிட்டதாக கமல் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
மேலும் தான் நிறைய லிப் லாக் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது அதனால் சிகரெட் பழக்கத்தை கைவிட்டார் என ஒரு நிகழ்ச்சியில் கேலியாக கூறினார்.
இயக்குனர் வெற்றிமாறன் ஒரு நாளைக்கு 180 சிகரெட் பிடித்ததாகவும் என பிறகு அந்த பழக்கத்தை முற்றிலும் நிறுத்திவிட்டதாக ஒரு டிவி நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.