நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர் என பல திறமைகளை உள்ளடக்கியவர் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்களின் தொகுப்பை இங்கு காணலாம் 

 படம் : எதற்கும் துணிந்தவன்   "சும்மா சுர்ருன்னு "

படம் :  கோலமாவு கோகிலா பாடல்:  கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி

படம் : கூர்கா பாடல்: ஹே போயா

படம் : நம்ப வீட்டு பிள்ளை பாடல்: காந்த கண்ணழகி

படம் :  ஆதித்ய வர்மா பாடல்: இது என்ன மாயமோ

படம் : டாக்டர் பாடல்: செல்லம்மா

படம் : டாக்டர் பாடல்: சோ பேபி (so baby) 

படம் : நாய் சேகர் பாடல்: எடக்கு மொடக்கு

தற்போது விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலை எழுதியுள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையமைத்து உருவாகியுள்ள பீஸ்ட் First Single  வருகிற  பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது  

வருத்தப்படாத வாலிபர் சங்கம் , லிப்ட் (Lift) போன்ற 10 படங்களில்  பின்னணி பாடகராக பாடியுள்ளார்.

சிவகார்த்திகேயன்  தற்பொழுது டான், அயலான்  படங்களில் நடித்து வருகிறார்.