கிங் ஆப் பாலிவுட் ஷாருக் கான் வீட்டை ஒரு விசிட் அடிக்கலாம் வாங்க
ஷாருக் கானுக்கு மும்பையில் ஆறு அடுக்கு கொண்ட விலையுர்ந்த பங்களா உள்ளது.
இந்த வீட்டின் மதிப்பு சுமார் 200 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
ஷாருக் கானின் மும்பை வீடு வெளி தோற்றம்
உடற்பயிற்சி கூடம், நூலகம் மற்றும் ஆடிட்டோரியம் ஆகியவை இந்த வீட்டில் அமைந்துள்ளது.
ட்ரெஸ்ஸிங் ரூம்
காலணிகள் வைப்பதற்கு தனி அலமாரி
டிராயிங் ரூம்
ஷாருக் கானின் மும்பை வீடு
மும்பையில் உள்ள ஷாருக் கானின் ஆடம்பர வீடு
மொட்டை மாடி
ஷாருக் கானுக்கு டெல்லியிலும் ஒரு விலையுர்ந்த வீடு உள்ளது
அதையும் ஒரு எட்டு சுற்றி பார்த்துவிடலாம் வாங்க..
டெல்லியின் பஞ்சீல் பூங்கா பகுதியில் அமைந்துள்ளது இந்த வீடு
ஆடம்பரமான லிவிங் ரூம்
ஷாருக் கானின் ஆடம்பர வீடு
மிகுந்த இடவசதி கொண்ட படுக்கையறை
அசத்தலான பெட் ரூம்
தனித்துவமான வடிவமைப்பு கொண்ட படிக்கட்டின் பக்க சுவர்
சுவரில் ஷாருக் கான்-கௌரி கான் போட்டோ ஃபிரேம்கள்
ஷாருக் கானின் டெல்லி வீடு
ஷாருக் கானின் டெல்லி வீடு புகைப்படங்கள்