couple photoshoot

சஞ்சீவ் முன்னணி தமிழ் சின்னத்திரை நடிகர் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்

couple photoshoot

சன் டிவியில் திருமதி செல்வம் என்ற தொடரில் செல்வம் என்ற கதாபாத்திரத்திற்காக மிகவும் பிரபலமானவர்.

ப்ரீத்தி கே.பாலசந்தர் இயங்கிய பந்தம் தொடர் மூலம் அறிமுகமானவர். அதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்

சஞ்சீவ் , ப்ரீத்தி இருவரும் காதலித்து 2009-இல் திருமணம் செய்துகொண்டார்கள்.

சஞ்சீவ் ப்ரீத்தி இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட முதல்  போட்டோஷூட் படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த  புகைப்படங்கள் இணையதளத்தை கலக்கி வருகிறது.

ப்ரீத்தி மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். சஞ்சீவ் மானாட மயிலாட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்

ப்ரீத்தியும் சஞ்சீவும் இதுவரை ஒன்றாக நடிக்கவில்லை. ஆனால் அவர்கள் படப்பிடிப்பு செட்களில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர்

இவர்களுக்கு லயா மற்றும் யாதவ் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ப்ரீத்தி தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே தொடரில் வாசுகி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சஞ்சீவ் 2008 இல் சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருதையும் பெற்றார்

சஞ்சீவ் நடிகர் விஜயின் நெருக்கிய நண்பர்.