உங்கள் அபிமான நடிகைகளின் விருப்பமான உணவு என்ன தெரியுமா.. வாங்க பாக்கலாம்

ஐஸ்வர்யா ராய் வீட்டில் சமைத்த சிக்கன் கறி மங்களூர் ஸ்டைல் மீன் குழம்பு

தமன்னா பிரியாணி, பெசரட்டு, பேன் கேக் மற்றும் தோசை

 சமந்தா இட்லி சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி 

ஹன்சிகா மோட்வானி இட்லியுடன் சாம்பார் மற்றும் சாதத்துடன் ராஜ்மா 

ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சைவ உணவு வகைகள்

ஜோதிகா ஹைதெராபாத் சிக்கன் பிரியாணி

பூஜா ஹெக்டே ஹைதராபாத் பிரியாணி , கோங்குரா கரி மற்றும் இறால்

நயன்தாரா ஹைதராபாத் பிரியாணி சீன உணவு வகைகள்

காஜல் அகர்வால் கொக்கோ உடன் நட் மில்க், பிரெஷ் பெரிஸ் , நட் பட்டர்

ஸ்ருதி ஹாசன் செட்டிநாடு சிக்கன் சாம்பார்

திரிஷா பிரவுன் ரைஸ் (Brown Rice ) சிக்கன் கறி

அனுஷ்கா செட்டி சிக்கன் சார்ந்த அனைத்து உணவுகளும் பிடிக்கும்

ஸ்ரேயா சரன் சப்பாத்தி -கறி

பிரியாமணி நார்த் இந்தியன் உணவு வகைகள்