விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

சாக்‌ஷி அகர்வால் காலா, டெடி, விஸ்வாசம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர்  'ஆயிரம் ஜென்மங்கள்',  'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சாக்‌ஷி அகர்வால், நடிப்பு மட்டுமின்றி மாடலிங்கிலும் பட்டையை கிளப்பி வருகிறார்

சாக்‌ஷி அகர்வால், தான் கவர்ச்சி உடையில் இருக்கும் விதவிதமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வாடிக்கை  

இந்நிலையில், கருப்பு உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

ரசிகர்கள் பலர் மிகவும் அழகாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்