கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா.
சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
25 வயதே ஆகும் ராஷ்மிகா மந்தனா கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர்.
இவர் ஒரு படத்துக்கு 3 முதல் 4 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
இவரிடம் உள்ள சொகுசு கார்கள், ஆடம்பர பங்களாவை பற்றி காண்போம்.
இது தவிர இவரிடம் இன்னோவா மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா கார்களும் உள்ளன.
பெங்களூரில் 8 கோடி மதிப்பில் ஆடம்பர பங்களா உள்ளது.
மேலும் மும்பையில் புதிதாக விலையுர்ந்த வீட்டை வாங்கியுள்ளார் ராஷ்மிகா.
இவரிடம் 3 லட்சம் மதிப்பிலான டிசைனர் ஹேண்ட் பேக் உள்ளது.
மேலும் இவரிடம் விலையுர்ந்த டிசைனர் ஷூஸ் மற்றும் ஆடைகள் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் இவரது வீட்டில் சோதனை நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மிஷன் மஜ்னு படம் மூலம் பாலிவுட்டில் கால் பதித்துள்ளார் ராஷ்மிகா.