ஆர்மேகஸ் மீடியா நிறுவனம் கருத்துகணிப்பின் அடிப்படையில் தமிழில் பிரபலமான டாப் 10 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் யார் எந்த இடம் பிடித்துள்ளனர் என்பதை பார்க்கலாம்

10வது இடம் - கார்த்தி

9வது இடம் - ரஜினி

8வது இடம் - விக்ரம்

7வது இடம் - தனுஷ்

6வது இடம் - சிவகார்த்திகேயன்

5வது இடம் - விஜய்சேதுபதி

4வது இடம் - கமல்ஹாசன்

3வது இடம் - சூர்யா

2வது இடம் - அஜித் குமார்

முதல் இடம் - விஜய்