ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் பிரபலமான டாப் 10 தமிழ் நடிகைகளின் பட்டியலை கருத்துகணிப்பின் அடிப்படையில் அறிவித்துள்ளது. தமிழ் நடிகைகள் யார் எந்த இடத்தை பெற்றுள்ளனர் என பார்ப்போம்

10வது இடம் - ஹன்சிகா மோட்வானி

9வது இடம் - சாய் பல்லவி

8வது இடம் - அனுஷ்கா ஷெட்டி

7வது இடம் - ஜோதிகா

6வது இடம் - தமன்னா

5வது இடம் - பிரியங்கா மோகன்

4வது இடம் - கீர்த்தி சுரேஷ்

3வது இடம் - த்ரிஷா

2வது இடம் - சமந்தா

முதல் இடம் - நயன்தாரா