நயன்தாரா விக்னேஷ்சிவன் ரொமான்டிக் புகைப்பட தொகுப்பு

நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது

அவ்வப்போது தனி விமானத்தில் கேரளா சென்று வருவது வழக்கம்.

இவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் என்றுமே ஹாட் டாபிக்

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர்

அவ்வப்போது கோயில்களுக்கும் சென்று வருகின்றனர்.

வெக்கத்துடன் ஒரு செல்ஃபி

நயன்தாரா மற்றும் வருங்கால மாமியாருடன் விக்னேஷ் சிவன்

ஏஆர்  ரகுமானுடன் நயன் மற்றும் விக்னேஷ்

லவ் பேர்ட்ஸ்.. லவ் பேர்ட்ஸ்

நயன்தாரா விக்னேஷ் சிவன் புகைப்படங்கள்

க்யூட் செல்ஃபி

நயன்தாரா விக்னேஷ் சிவன் அசத்தல் போட்டோ

நயன்தாரா விக்னேஷ் சிவன் ரொமான்ஸ்

நயன்தாரா விக்னேஷ்சிவன் ஸ்டைலிஷ் கிளிக்