நயன்தாரா விக்னேஷ் சிவன் புத்தாண்டை துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவில்  கொண்டாடினர்.

இருவரும் கட்டிப்பிடித்து, முத்தம்மிட்டு மகழ்ச்சியை பரிமாறி கொண்டனர்

நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தப்புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகின.

2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் பணியாற்றும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இவர்கள் இருவரும் இனைந்து ரௌடி பிக்சர்ஸ் எனும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா  நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படம் காதலர் தினமான பிப்ரவரி 14 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக, பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.