தமிழ் திரை உலக பிரபலங்கள் மற்றும் அவர்களின் ராசி

லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாராவின் ராசி விருச்சிகம்

பாலக்காட்டில் பிறந்த திரிஷா ராசி ரிஷபம்

பல்லாவரத்தில் பிறந்த சமந்தாவின் ராசி ரிஷபம்

உலக அழகி ஐஸ்வர்யா ராயின் ராசி தனுசு

ஊ சொல்றியா ஆண்ட்ரியா ஜெரெமையாவின் ராசி மேஷம்

பாகுபலியில் கலக்கிய தமன்னாவின் ராசி துலாம்

தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் கொடுத்த அனுஷ்கா ஷெட்டி விருச்சிக ராசியை சேர்ந்தவர்

ஆடை படத்தில் அசர வைத்த அமலா பாலின் ராசி விருச்சிகம்

மலையாள பைங்கிளி அசின் மேஷ ராசியை சேர்ந்தவர்

ஹன்சிகா மிதுனம் ராசியை சேர்ந்தவர்

சமீபத்தில் தாயான காஜல் அகர்வாலின் ராசி மிதுனம்

கமல் ஹாசனின் மகள் மற்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் கும்பம் ராசியை சேர்ந்தவர்

தீரன் அதிகாரம் ஒன்றின் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கன்னி ராசியை சேர்ந்தவர்

என்றும் இளமையான சிம்ரனின் ராசி மேஷம்

ஹிந்தி திரையுலகை வலம் வரும் டாப்ஸியின் ராசி சிம்மம்