லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு பெயர் பெற்றவர்

அவர் காலையில் பழங்கள், காய்கள் எடுத்துக் கொள்வார் என்பது நாம் அறிந்த ஒன்ரே

ஆனால் அவர் ஒரு ஸ்மூத்தி எடுத்துக் கொள்வதாகவும் அது அவரின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுவதாகவும் கூறுகிறார் நயந்தாராவின் ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவால்

அவர் அந்த ஸ்மூத்தியை எளிதில் செய்யலாம் என்றும் கூறிவுள்ளார்

அந்த ஸ்மூத்தி செய்வதற்கு தேவையான பொருட்கள்: இளநீர், இளநீர் வழுக்கை, தேங்காய் பால், பட்டை பொடி, ஏலக்காய் பொடி

செய்முறை: இளநீர், இளநீர் வழுக்கை, தேங்காய் பால் மற்றும் தேவைக்கேற்ப சக்கரையை ஒரு மிக்ஸியில் சேர்த்துக் கொண்டு அவற்றை நன்றாக அரைக்க வேண்டும்

பின்னர் அதில் பட்டை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து பருகலாம்

இந்த ஸ்மூத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

இதில் நார் சத்து அதிகமாக இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்க்கும் உதவும்