மீம்ஸ்களின் தலைவன் வடிவேலு பிறந்தநாள் கொண்டாட்டம்

தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு

இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார்

படக்குழுவினருடன் கேக் வெட்டி வடிவேலு கொண்டாட்டம்

கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் ஆகியோர் உடனிருந்தனர்

தற்போது சேலத்தில் மாமன்னன் படப்பிடிப்பு நடந்து வருகிறது

உதயநிதிக்கு கேக் ஊட்டிய வடிவேலு

வடிவேலுவுக்கு பூங்கொத்து அளித்து சர்ப்ரைஸ் அளித்த உதயநிதி

இன்று ஒருநாள் ட்விட்டரை அதகளப்படுத்திய நடிகர் வடிவேலு