அக்டோபர் 1 டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது
நடிகர்கள்: கவின், அம்ரித்தா ஐயர் இயக்குனர்: வினித் வரபிரசாத் இசை அமைப்பாளர்: பிரிட்டோ மைக்கல்
அக்டோபர் 1 முதல் உலகமெங்கும்
அக்டோபர் 3 ஜீ தமிழ் டிவியில் பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகிறது.
நடிகர்கள்: விதார்த், ரம்யா நம்பீசன் இயக்குனர்: வெற்றி துரைசாமி இசை அமைப்பாளர்: என் ஆர் ரகுநாதன்
அக்டோபர் 9 முதல் திரையரங்கில்
நடிகர்கள்: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் இயக்குனர்: நெல்சன் திலீப்குமார் இசை அமைப்பாளர்: அனிருத்
அக்டோபர் 14 வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது
நடிகர்கள்: சசிகுமார், நிக்கி கல்ராணி, தம்பி ராமையா, சதிஷ் இயக்குனர்: கதிர்வேலு இசை அமைப்பாளர்: சாம் சி எஸ்
அக்டோபர் 14 முதல் உலகமெங்கும்
நடிகர்கள்: ஆர்யா, ராசி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் இயக்குனர்: சுந்தர் சி இசை அமைப்பாளர்: சத்யா சி
அக்டோபர் 14 வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது
நடிகர்கள்: அதர்வா, அனுபமா பரமேசுவரன் இயக்குனர்: ஆர் கண்ணன் இசை அமைப்பாளர்: கோபி சுந்தர்
சசிகுமார், ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே படம் அக்டோபர் 14 Amazon prime video வில் வெளியாகிறது.
அண்ணன் தங்கை பாசத்தை மய்யமாக வைத்து உருவாகியுள்ள உடன்பிறப்பே ஜோதிகாவின் 50 வது படம்.
இயக்குனர் சரவணனின் முதல் படம். சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
ஹரிஷ் கல்யான், பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள படம் ஓ மனப்பெண்ணே அக்டோபர் 22 டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது