மின்சார கனவு

அரவிந்த்சாமி பிரபுதேவா மற்றும் காஜல் நடித்து 1997 இல் வெளியானது

இயற்கை

ஷாம், ராதிகா குமாரசாமி மற்றும் அருண் விஜய் நடித்த படம்

முத்து

ரஜினிகாந்த், மீனா மற்றும் சரத் பாபு இவர்களின் நடிப்பில் 1995 இல் வெளியான படம்

மின்னலே

மாதவன், ரீமா சென் மற்றும் அப்பாஸ்

படையப்பா

ரஜினிகாந்த், சௌந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் 1999 இல் வெளியானது

ஷாஜகான்

விஜய், ரிச்சா பலோட் மற்றும் கிருஷ்ணா நடிப்பில் 2001இல் வெளியானது

சில்லுனு ஒரு காதல்

சூர்யா, ஜோதிகா மற்றும் பூமிகா நடித்துள்ளனர்

மௌனம் பேசியதே

சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் வெளியான படம்

காதல் கொண்டேன்

தனுஷ், சோனியா அகர்வால் மற்றும் சுதீப் சாரங்கி நடிப்பில் 2003 வெளியான படம்

யாரடி நீ மோகினி

நயன்தாரா, தனுஷ் மற்றும் கார்த்திக் குமார் நடித்துள்ளனர்

கண்ட நாள் முதல்

பிரசன்னா, லைலா மற்றும் கார்த்திக் குமார் நடிப்பில் 2005 இல் வெளியானது

காதல் தேசம்

1996 இல் அப்பாஸ் தப்பு மற்றும் வினித் நடிப்பில் வெளியான படம்

வாலி

அஜித் குமார் இரட்டை வேடங்களில் சிம்ரன் உடன் இணைந்து நடித்த படம்

ஹேய் சினாமிகா

துல்கர் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் மார்ச் 2022 வெளியானது

உன்னை நினைத்து

சூர்யா, லைலா மற்றும் சினேகா நடிப்பில் வெளியான படம்

நினைத்தேன் வந்தாய்

விஜய், ரம்பா மற்றும் தேவயானி நடிப்பில் 1998 வெளியான படம்