1990 களில் Sun tv -இல்   ஒளிபரப்பான ஜன்னல் - மரபு கவிதைகள் என்னும்  தொடரில் சிறிய வேடத்தில்  நடித்துள்ளார்.

ஸ்ரீகாந்த்

  டாப் டக்கர் மற்றும் கே.பாலசந்தர் இயக்கிய காகித மாலைகள் போன்ற சின்னத்திரை நாடகங்களில் நடித்துள்ளார்.

விவேக்

 கவிதாலயாவின் கே.பாலசந்தர் இயக்கிய காகித மாலைகள் என்ற TV நாடகத்தில்   விவேக்யுடன் இணைத்து நடித்துள்ளார்.

     கரண்

 கலாட்டா குடும்பம் என்ற சின்னத்திரை தொடரில் மறைந்த நடிகை ஸ்ரீ வித்யா அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்

  விக்ரம்

                   மாதவன்  சீ ஹாவ்க்ஸ் (Sea Hawks),  கர் ஜமாய் ( Ghar Jamai ),சாயா (Saya) போன்ற ஹிந்தி சீரியல்களில் நடித்துள்ளார்.    

             சமுத்திரக்கனி  Ramany vs Ramany Part II (Raj TV) , அரசி, சில நிஜங்கள் சில நியாயங்கள் போன்ற சன் டிவி தொடர்களிலும்  நடித்துள்ளார் .   

           விஜய் சேதுபதி  சன் டிவி-இல் ஒளிபரப்பான "பெண்" சீரியலில் பரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் 

     அட்டகத்தி தினேஷ் 2006 - இல் ஒளிபரப்பான பெண் சீரியலில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியுடன் இணைத்து நடித்துள்ளார்.

         பிரகாஷ்ராஜ் தூர்தர்ஷனின் கன்னட தொடரான "பிசிலு குடுறே" மற்றும் குடடடா பூதவில் நடித்துள்ளார்.

            டேனியல் பாலாஜி  SUN TV  தொடரான  சித்தியில் டேனியல் என்ற கதாபாத்திரத்திலும் மற்றும் அலைகள் தொடரில் "தர்மா" கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.   

         சோனியா அகர்வால் கலைஞர் டிவி இல் "நாணல்"(2008 )  மற்றும் புதுயுகம் டிவி இல் "மல்லி"(2013 )  தொடர்களிலும் நடித்துள்ளார்

    ஐஸ்வர்யா மேனன் தமிழ் படம் 2 நாயகி ஐஸ்வர்யா மேனன் , "தென்றல்" தொடரில் நடித்துள்ளார்.

      வனிதா விஜயகுமார் AVM-இன் கலாட்டா சிரிப்பு: "சின்ன பாப்பா பெரிய பாப்பா" (2000 ) தொடரில்   வாசுகி (பெரிய பாப்பா) என்ற வேடத்தில் நடித்துள்ளார்

             சாய்பல்லவி   "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" (2009 ) டிவி நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

            நயன்தாரா மலையாள சேனலான கைரலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார்.

    ஐஸ்வர்யா  ராஜேஷ் "அசத்தப்போவது  யாரு" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.