மற்ற உணவு வகைகளை விட இஞ்சியில் அதிகளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது.

அழற்சியை நீக்கும் தன்மை இஞ்சியில் ஏராளம்.

குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்த உதவும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு குமட்டல் ஏற்படும் போது மிகவும் பாதுகாப்பான உணவு இஞ்சி.

தினமும் 250 மில்லி கிராம் இஞ்சி மாத்திரைகளை உட்கொண்டவர்களுக்கு குமட்டல் குறைந்ததாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைப்பதில் இஞ்சி சிறப்பாக வேலை செய்யும்.

மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த இஞ்சி சரியான உணவு ஆகும்.

இஞ்சியை அன்றாட உணவில் எப்படி சேர்த்து கொள்வது:

பொறியல் மற்றும் குழம்புகளில் சிறிது சிறிதாக நறுக்கிய இஞ்சியை சேர்க்கலாம்

இஞ்சியை அன்றாட உணவில் எப்படி சேர்த்து கொள்வது:

மோரில் இஞ்சி பொடியை சேர்த்து கொள்ளலாம்

இஞ்சியை அன்றாட உணவில் எப்படி சேர்த்து கொள்வது:

சூடான தண்ணீரில் இஞ்சியை சேர்த்து குடிக்கலாம்.