சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில பழக்கவழக்கங்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

வலி நிவாரணிகளை அதிகம் எடுத்துக் கொள்வது

 அதிகளவு உப்பு அடங்கிய உணவு வகைகளை உட்கொள்ளும் போது உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது சிறுநீரகத்தை பாதிக்கும்.

உப்பு

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது

போதுமான நீர் குடிக்காமல் இருப்பது

போதுமான அளவு உறக்கமின்மை

அதிக இறைச்சி உட்கொள்வது

அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை உட்கொள்ளும் போது இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும். இவை இரண்டு உடலில் சிறுநீரக பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

சர்க்கரை

புகைப்பழக்கம்

புகைப்பழக்கம் இதயம் மற்றும் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவைதவிர புகைப்பழக்கம் சிறுநீரகத்தையும் பாதிக்கும்.

மதுப்பழக்கம்

தொடர்ந்து அதிகளவு மது உட்கொள்வது சிறுநீரக பாதிப்பை விரைவில் ஏற்படுத்தும்.