வாழ்க்கையை ஆடம்பரமாக எப்படி வாழ்வது என பாலிவுட் நட்சத்திரங்களை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

ஆடம்பர வீடு, சொகுசு கார்கள் இந்த வரிசையில் சில பாலிவுட்  நட்சத்திரங்கள்  சொந்த பயன்பாட்டிற்காக தனி விமானம் வைத்துள்ளனர்.

பாலிவுட், ஹாலிவுட் என படு பிஸியாக இருக்கும் ப்ரியங்கா சோப்ராவிடம் சொந்தமாக பிரைவேட் ஜெட் உள்ளது.

ப்ரியங்கா சோப்ரா

பிக் பீ என செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சன் தனது சொந்த பயணங்களுக்கு பிரைவேட் விமானத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்.

அமிதாப் பச்சன்

இந்தியாவில் அதிக சம்பளம் வங்குபவர்களில் ஒருவரான அக்ஷய் குமார் 250 கோடி மதிப்பில் பிரைவேட் ஜெட் ஒன்றை வைத்துள்ளார்.

அக்ஷய் குமார்

ஷில்பா ஷெட்டி

ஆபாச பட வழக்கில் கைதான ராஜ் குந்த்ராவின் மனைவியான ஷில்பா ஷெட்டி தனி விமானம் வைத்துள்ளார்.

வெளிநாடுகளில் பல இடங்களில் இவர்களுக்கு சொத்து உள்ளதால், அங்கே செல்வதற்கு பிரைவேட் ஜெட்டை பயன்படுத்துகின்றனர் ஷில்பா ஷெட்டி- ராஜ் குந்த்ரா.

ஆறு பேர் பயணிக்க கூடிய Hawker 800 ரக பிரைவேட் ஜெட்டை வைத்துள்ளார் அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

ஷாருக்கான் தனி விமானம் வைத்துள்ளதாக வெளியான செய்தியை அவர் பல முறை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாடியோ... சமந்தாவிடம் இத்தனை விலையுர்ந்த கார்களா? Click here