பொய் பேசுதல் ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல விடும், ஆகையால் முடிந்தவரை உண்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள் 

இரவில் அசைவ உணவு

புகையிலை

டீ, காபி அதிகம் குடிப்பது

நொறுக்கு தீனி அல்லது பாஸ்ட் புட்

அதிக நேரம் டிவி, செல்போன் உபயோகிப்பது

சிகரெட்

மது

பகலில் அதிகநேரம் தூக்கம்

தூக்கமின்மை

தேவைக்கேற்ப தண்ணீர் அருந்தாது

மேக்கப் உடன் தூங்குவது

வேகமாக சாப்பிடுவது

நிறைய பிராய்லர் கோழி, மைதா, சர்க்கரை மற்றும் உப்பை சாப்பிடுதல்