வருமான வரி துறை ஃபைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர்கள் தானு மற்றும் எஸ்.ஆர்.பிரபு வீட்டில் சோதனைகள் நடத்திய பின்னர் கோலிவுட்டில் பண தட்டுபாடு ஏற்பட்டுள்ளது

சாட்டிலைட் உரிமம், ஹிந்தி டப்பிங் என நடிகர் விஜயின் ‘வாரிசு’ படம் திரைக்கு வருவதற்கு முன்பே ரூ 150 கோடி ஈர்த்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது

மீண்டும் இணைய போகும் அஜித் மற்றும் விஷ்ணு வரதனின் கூட்டணி

சுதா கோங்கராவின் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்க வாய்ப்புள்ளது

கமல் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் ’தேவர் மகன் 2’ உருவாக்கம் குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார்

நடிகர் விக்ரம் பா.ரஞ்சித்துடன் இணைந்து கோலார் தங்க சுரங்கத்தை பற்றின படத்தில் பணியாற்றவுள்ளார்

சாருக்கான் நடிக்கும் ஜவான் படித்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார்

தனுஷ் திருச்சிற்றம்பலத்தின் வெற்றியை தொடர்ந்து அவரது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்

அமேசான் பிரைம் ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்-தி ரிங்ஸ் ஆப் பயர்’ படத்தை பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. எனவே தற்போது தமிழ் படங்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை

சோனி மற்றும் ஜீ5 இணைந்துள்ளதால் அந்த நிருவனங்களும் புதிய படங்களை வாங்க முன் வரவில்லை