தமிழில் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ் புதிய பிசினெஸ்ஸை தொடங்கியுள்ளார்

கீர்த்தி சுரேஷ் தனது நண்பர்களுடன் இணைந்து ‘பூமித்ரா’ என்னும் இயற்கை அழகு பொருட்கள் வணிகத்தை தொடங்கியுள்ளார்.

இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

இது முழுக்க முழுக்க குங்குமப்பூ, ரோஜா, ஏலக்காய் போன்ற   இயற்கை பொருட்களை கொண்டு  உருவாக்கப்பட்டுள்ளது.

இரசாயனம், செயற்கை நிறம் அல்லாத பொருட்கள் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்

https://bhoomitra.store/.  இந்த பொருட்களை ஆன்லைனில் வாங்குவதற்கு வெப்சைட் முகவரியை குறிப்பிட்டுள்ளார்

கீர்த்தி சுரேஷ் தற்போது செல்வராகவனுடன் இணைந்து சாணிக்காயிதம் என்ற படத்தை நடித்து முடித்துள்ளார்

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார்

சாணிக்காயிதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது

கீர்த்தி சுரேஷின் ஓணம் பண்டிகை ஸ்பெஷல் கிளிக்