Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

கருவேப்பிலை பூண்டு குழம்பு: சாதம், இட்லி, தோசைக்கு இந்த குழம்பை ஊற்றி சாப்படலாம். இந்த குழம்பை 10  நாள் வரைக்கும் பிரிட்ஜ்- இல் வைத்து சாப்படலாம்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

தேவையான பொருட்கள்: கருவேப்பிலை 1 1/2 கப் பூண்டு 200 கிராம் வெங்காயம்-2 தக்காளி- 4 இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன் வர மிளகாய் 4 புலி ஒரு எலுமிச்சை அளவு மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் கடுகு பெருங்காயம் நல்லெண்ணெய் வெள்ளம் சிறிதளவு தேவைக்கேற்ப உப்பு 

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அதில் ஒன்றரை கப் கருவேப்பிலையை வறுத்து எடுக்கவும்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

வருத்த கருவேப்பிலையே சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

இதைப்போன்றே பூண்டையும் வறுத்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

ஒரு எலுமிச்சை அளவு எடுத்த புளியை தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு நல்லெண்ணையை (6 - 8 தேக்கரண்டி ) ஊற்றவும். இதில் கடுகு ,வெந்தயம் ,பெருங்காயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

நறுக்கிய பெரிய வெங்காயத்தை இதனுடன் சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

இதனுடன் அரைத்து வைத்த இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன்  நறுக்கி வைத்த நான்கு தக்காளிகளை சேர்த்து வனக்கவும்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

இதனுடன் சிறிதளவு மஞ்சத்தூள்,  இரண்டு 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் மற்றும் 3 தேக்கரண்டி மல்லித்தூள் சேர்க்கவும்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

கரைத்து வைத்த புளி தண்ணீரை தக்காளி வதங்கியவுடன் சேர்க்கவும்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

இந்தக் கலவை நன்கு கொதித்து புளியின் பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்த கருவேப்பிலை மற்றும் பூண்டு பேஸ்டை இதில் சேர்க்கவும்

 சிறிது பெருங்காயம் மற்றும் தேவைக்கேற்ப உப்பை சேர்க்கவும்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

இவை நன்கு கொதித்து ஊற்றிய நல்லெண்ணெய் பிரிந்து மேலே வந்தவுடன்  அடுப்பை அணைக்கவும்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

சுவையான கருவேப்பிலை பூண்டு குழம்பு  ரெடி!