1986ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது
1974 இல் அரிசோனாவில் உள்ள "தி வேர்ல்ட் யுனிவர்சிட்டி" கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
புளோரிடாவில் உள்ள "சர்ச் மேனேஜ்மென்ட் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட்" (IICM) மூலம் 2011 இல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
எம்ஜிஆர் ஆராய்ச்சி மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகம் மூலம் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது
2013 -ல், மாற்று மருத்துவத்திற்கான திறந்த சர்வதேச பல்கலைக்கழகத்தால் மதிப்புமிக்க டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
2005 இல் சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்
2011 இல் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.
டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
2011 இல் இத்தாலியின் யுனிவர்சிட்டா போபோலரே டெக்லி ஸ்டு டி மிலானோவால் (Universita Popolare Degli Studi Di Milano (UUPN) ) இந்த விருது வழங்கப்பட்டது
2015 இல் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்
சர்வதேச அங்கீகார ஆணையத்ததின் (CIAC) மூலம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
2022 இல் வேல்ஸ் பல்கலைக்கழகத்தால் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது
புனித அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார்
கவுரவ டாக்டர் பட்டம் , பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது
நடிகை அபிராமி வெங்கடாசலத்துக்கு பரதநாட்டிய நடனத்திற்காக தெரசா பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.