கமலஹாசன் நடித்த ஏழு திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன

அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டன என்ற  சாதனைக்கு உரியவர் கமலஹாசன்

இந்த பட்டியலில் அவர் நடித்த  ஐந்து தமிழ் படங்களும் ஹிந்தி மற்றும் தெலுங்கில் ஒரு படமும் இடம்பெற்றுள்ளன.

 ஹிந்தி படமான சாகர் (1985)

தெலுங்கு படம் ஸ்வாதி முத்யம் ( 1985)

 நாயகன் (1987)

 தேவர் மகன்(1992)

குருதிப்புனல் (1995)

இந்தியன்(1996)

ஹே ராம்( 2000)