இது கமல் குத்து.. சிங்காரி சரக்கு முத‌ல் பத்தல பத்தல வரை!

 நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு

கட்ட வண்டி கட்ட வண்டி

அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ

காசு மேலே காசு வந்து கொட்டுகிற

ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை

கொம்புல பூவ சுத்தி

கந்தசாமி மாடசாமி குப்புசாமி ராமசாமி கல்யாணம் கட்டிக்கினாங்கோ

ஆழ்வார்பேட்ட ஆளுடா

பத்தல பத்தல

இந்த பாட‌ல் கமல் ஹாசன் எழுதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது