விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல்

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது

மேலும் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா கதாபாத்திரத்தின் பெயர்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

ராம்போவாக விஜயசேதுபதி R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran

கதிஜாவாக சமந்தா 

கண்மணியாக நயன்தாரா 

காத்துவாக்குல ரெண்டு காதல் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்து உள்ளார்

விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து இயக்கும் இரண்டாவது படம் இது.