மின்னலே படத்தில் ரிமா சென் நடித்த ரிமா ஜோசப் என்ற கதாபாத்திரம்

என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷா ஹேமானிக்காவாக நடித்தது

அதே என்னை அறிந்தால் திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி நடித்த தேன்மொழி கதாபாத்திரம்

வாரணம் ஆயிரத்தில் மாலினி கிருஷ்ணனாக நடித்த சிம்ரனின் நடிப்பு

நீதாதே என் பொன் வசந்தத்தில் நடித்த சமந்தாவின் நித்யா கதாபாத்திரம்

நீங்கா இடத்தை பிடித்த மாயா. காக்க காக்க படத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரம்

படத்தில் மறைந்தாலும் மனதில் இருந்து மறையா மேக்னா. சமீரா ரெட்டி வாரணமாயிரத்தின் மேக்னா

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் கதாநாயகி அராதனாவாக ஜோதிகா

பச்சை கிளி முத்துச்சரம் படித்தில் கிதாவாக ஜோதிகாவின் ஆளுமை

அச்சம் என்பது மடமையடா படத்தில் லீலாவாக மஞ்சிமா நடித்த கதாபாத்திரம்

எற்றென்றும் வின்னை தாண்டி வருவாயாவின் த்ரிஷா ஜெஸ்ஸியாக...