பிரபல ஜோடி பார்த்திபன் மற்றும் சீதா பரஸ்பர ஒப்புதலின் பேரில் பிரிந்தனர்.

அரவிந்த் சுவாமி மற்றும் காயத்திரி ராமமூர்த்தியின் 16 வருட திருமணம் 2010 இல் விவாகரத்துடன் முடிந்தது.

கமல்ஹாசன் மற்றும் வாணி கணபதி திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்தனர்

சரிகாவுடனான கமல் ஹாசனின் இரண்டாவது திருமணம் 2002 இல் விவாகரத்துடன் முடிந்தது.

பிரபுதேவா 2011-ல் ராமலதாவிடம் இருந்து விவாகரத்து பெற்றார். 

பிரகாஷ் ராஜ்- லலிதா குமாரி இருவரும் 2009-ல் பிரிந்தனர் 

ராதிகா தனது முதல் கணவன் பிரதாப் போத்தன் மற்றும் இரண்டாவது கணவன் ரிச்சர்ட் ஹார்டி இருவரையும் பிரிந்து ​​நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் ரகுவரன்- ரோகிணி  திருமண வாழ்க்கை 2004-ல் விவாகரத்தில் முடிந்தது.

பிரஷாந்த் 2005 இல் கிரஹலட்சுமியை மணந்தார். தனது முதல் திருமணத்தை மறைத்ததாக கிரஹலட்சுமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. எனவே அவர்களின் திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்தது.

நடிகர் ராஜ்கிரண் செல்லம்மாவை விவாகரத்து செய்த பின்னர் நடிகை பத்ம ஜோதியை மணந்தார் 

2000 ஆம் ஆண்டு வரை சரத்குமாரும் சாயாவும் 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர்.

ரேவதியும் சுரேஷ் சந்திர மேனனும் திருமணமான 15 வருடங்களுக்குப் பிறகு பிரிந்தனர்

சரிதா முதலில் தெலுங்கு நடிகர் வெங்கட சுப்பையாவை மணந்தார். பின்னர் 1988-ல், நடிகர் முகேஷை மணந்தார் பிறகு 2012-ல் அவரை பிரிந்தார்.

செல்வராகவன் சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படத்தின் போது காதலில் விழுந்து 2006 ல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் 3 ஆண்டுகளில் பிரிந்தனர்

ஊர்வசியும் மனோஜ் கே ஜெயனும் 2000-ல் திருமணம் செய்து 2008-ல் பிரிந்தனர்.

ஸ்வர்ணமால்யா அர்ஜுனை 2004 ல் விவாகரத்து செய்தார் 

வனிதா முன்பு நடிகர் ஆகாஷை மணந்தார், பின்னர் ஒரு NRI-ஐ மணந்தார். இருவரிடமிருந்தும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றார்.

விந்தியாவும் கோபாலகிருஷ்ணனும் 2008 இல் திருமணம் செய்த பிறகு 2012 இல் விவாகரத்து பெற்றனர் 

கவுதமி சந்தீப் பாட்டியாவை 1999 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்  

ஏ.எல்.விஜய் மற்றும் அமலா பால் 2014 -ல் திருமணம் செய்துகொண்டனர் பின்னர்  2017 ல் பிரிந்தனர்.

2017 ல் சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பிரிவதாக சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்தார் சமந்தா.

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 18 வருட திருமண வாழ்க்கை 2022 ஜனவரி 17 ஆம் தேதி முடிவுக்கு வந்தது.