நடிகர்கள்: வின் டீசல், ஜான் சீனா, மிட்செல் ரோட்ரிகஸ், டைரிஸ் கிப்ஸன் இயக்குனர்: ஜஸ்டின் லின் இசை: பிரையன் டைலர் ஓளிப்பதிவு: ஐகியூஸ் ஹைட்கின்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
ப்ராஜெக்ட் ஏரிஸ்(Project Aries): உலகத்தில் உள்ள அணைத்து கணினிகள் மற்றும் நவீன ஆயுத அமைப்புகளை கட்டுப்படுத்தும் அபாயகரமான பொருள்.
இந்த அபாயகரமான பொருளை எடுப்பதற்கு வின் டீசல் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு கட்டளை வருகிறது.
கைப்பற்றிய ப்ராஜெக்ட் ஏரிஸ்சை வின் டீசலின் தம்பி ஜான் சீனா எடுத்துக்கொண்டு தப்பி விடுகிறார்.
ஜான் சீனாவிடம் இருக்கும் ப்ராஜெக்ட் ஏரிஸ்- ல் இருந்து செயற்கை கோளுக்கு சிக்னல் அனுப்புவதை எப்படி தடுக்கிறார்கள் என்பது தான் மீதி கதை
டைரிஸ் கிப்ஸன் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு கிடைத்த பிளஸ்
ஒளிப்பதிவு, பின்னணி இசை இரண்டுமே டாப் கிளாஸ்.
படத்தில் வரும் ஒரு சில ஓவர் ஸ்டண்ட் காட்சிகள் இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்குனு சொல்ல வைக்கிறது.
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 -ல் ராக்(Dwayne Johnson) இல்லாதது ஏமாற்றம்.
படத்தின் முந்தைய பகுதிகளை ஒப்பிடுகையில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 கொஞ்சம் மெதுவான பிக்கப் தான். Fast & Furious 9 - Slow Pickup