டிராகன் பழத்தின் வியக்க வைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

முன்கூட்டிய முதுமை  ஏற்படாமல் தடுக்கிறது.

இந்த பழத்தில் அதிகம் நார்சத்து உள்ளது. இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

டிராகன் பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது

டிராகன் பழத்தை பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவிவர முகப்பருவிற்கு தீர்வு கிடைக்கும்.

இதில் நன்மை ஏற்படுத்தும் பாக்டீரியா உள்ளது, இது ஜீரணத்தை எளிதாக்கிறது.

டிராகன் பழம் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்தது.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த பழம்  

பற்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த பழம்