இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர்

டாக்டர் அதிதி ஷங்கர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

விருமன் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் விருமன். இந்த படத்தை சூர்யா தயாரிக்கிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற போது எடுத்த புகைப்படம்

ராம்சரண் தேஜா, கியாரா அத்வானி நடிப்பில் ஷங்கர் இயக்கும் படத்தின் பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் அதிதி ஷங்கர்

அந்நியன் திரைப்படத்தை ரன்வீர் சிங்கை வைத்து ஹிந்தியில் இயக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

'Walk It Like It Talk It' அதிதி ஷங்கரின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

அதிதி ஷங்கரின் அக்கா ஐஸ்வர்யாவிற்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அதிதி ஷங்கரின் சகோதிரியின் கணவர் ரோஹித் தாமோதரன் மீது தற்போது போஸ்கோ சட்டதின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

TNPL கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரான தாமோதரின் மகன்தான் ரோஹித்.

2018-ம் ஆண்டு நடைபெற்ற TNPL தொடரில், மதுரை பாந்தர்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..