தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் செப். ரிலீஸ் ஆகவுள்ளது

இந்நிலையில், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்

வாத்தி படமும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது

தனுஷ் ரசிகர்களுக்கு திரைவிருந்து தயாராகி வருகிறது

இது தனுஷா என்று எண்ணத் தோன்றும் வகையில் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது

தாடி வைத்து மிரட்டும் கெட்டப்பில்  உள்ளார் தனுஷ்

கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்

கூடுதலாக இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்

ராக்கி, சாணிக் காகிதம் போல ஒரு மிரட்டலான அனுபவத்தை தரும் என எதிர்ப்பார்க்கலாம்