Fill in some text

இந்திய வீரர்களுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த வீரர்களின் சிலர் இந்திய அரசாங்க வேலையில் உள்ளனர். 

Fill in some text

அவர்களில் யார் எந்த அரசாங்க வேலையில் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

Fill in some text

எம்.எஸ். தோனி

லெப்டினன்ட் கர்னல், இந்திய பிராந்திய ராணுவம் (Lieutenant Colonel, Indian Territorial Army)

ஜோகிந்தர் சர்மா

துணைக் கண்காணிப்பாளர், ஹரியானா (Deputy Superintendent Of Police, Haryana)

Fill in some text

யுஸ்வேந்திர சாஹல்

வருமான வரித்துறை அதிகாரி   (Income Tax Officer)

கே.எல். ராகுல்

உதவி மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி  (Assistant Manager, Reserve Bank Of India)

உமேஷ் யாதவ்

இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி மேலாளர்   (Assistant Manager, Reserve Bank Of India)

Fill in some text

கபில் தேவ்

லெப்டினன்ட் கர்னல், இந்திய ராணுவம். (Lieutenant Colonel, Indian Territorial Army)

சச்சின் டெண்டுல்கர்

குரூப் கேப்டன், இந்திய விமானப்படை (Group Captain, Indian Air force)

Fill in some text

 ஹர்பஜன் சிங்

துணை போலீஸ் சூப்பிரண்டு, பஞ்சாப் (Deputy Superintendent of Police, Punjab)