உலகில் எங்கு பார்த்தாலும் புற்றுநோயால் மக்கள் அவதிப்பட்டு கொண்டே இருக்கின்றார்கள்

இந்நிலையில், புற்றுநோய் வராமல் காக்க உதவும் உணவுகள்

புரோகோலி மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்

கேரட் ஆராய்ச்சிகளில் கேரட் சாப்பிடுவதால் 26% வயிற்று பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது

ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்

கீரைகளை அவசியம் சாப்பட வேண்டும்

பட்டை 4 கிராம் பட்டையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது

மஞ்சள் இது மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்

ஃபிளாகஸ் சீட் (ஆளி விதை) மற்றும் கருஞ்சீரகம்

தக்காளி தோல்லை UV கதிர்களில் இருந்து பாதுகாத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும்

பூண்டு தினமும் 3-5 கிராம் பூண்டு உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்

பட்டாணி

 பருப்பு போன்ற பயறு வகைகள்

பெருங்குடல், மலக்குடலுக்குரிய புற்று நோய் வராமல் தடுக்க உதவும்