பரவலாக நாம் அனைவரும் வாங்கி உண்ணக்கூடிய பழம் வாழைப்பழம் அதன் வகைகள் மற்றும் நன்மைகளைப் பற்றி காணலாம்

நன்கு பிசைந்த ரஸ்தாளி பழத்தை தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும், காமாலை நோயைத் தடுக்கும்.

ரஸ்தாளி

ரஸ்தாளி மந்தத் தன்மையை ஏற்படுவதால் இதனை அதிகம் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது மேலும் மாவுச்சத்து அதிகம் இருப்பதால் நீரழிவு நோய் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்

பூவன் பழம், அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் மற்றும் மூல நோய் உள்ளவர்களுக்கு உகந்த பழம்

பூவன் பழம்

உடல் ஆரோக்கியத்திற்கு, வறட்சி ஏற்படாமல் இருக்க,  இரத்த  அளவை அதிகரிக்க மொந்தம் பழத்தை சாப்பிடலாம்

பூவன் பழம்

மொந்தம் பழம் 

காமாலை நோய் குணமாகும். இதனை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்

பூவன் பழம்

வயிற்றுப்புண், குடல் புண் ஆற்றும் மேலும் உடல் உஷ்ணத்தை தணிக்க உதவும். வாரம் இரண்டு பழங்கள் விதம் உண்ணலாம்.

பூவன் பழம்

பேயன் பழம்

ரத்தசோகை மற்றும் மலச்சிக்கல்  பிரச்சனையை சரி செய்யும். ஆஸ்துமா, காச நோய் உள்ளவர்கள் இதனை தவிர்த்தல் நல்லது

பூவன் பழம்

பச்சை நாடா வாழைப்பழம்

தலைவலி நீங்க மற்றும் சருமத்தில் ஏற்படும் புண்களை ஆற்ற உதவும் . ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்

பூவன் பழம்

கற்பூரவள்ளி

நேந்திரம் பழத்தில் அதிக புரதம் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க உதவும் மேலும்  குடல் புழுக்களை நீக்க உதவும்

பூவன் பழம்

நேந்திரம்

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவும்.

பூவன் பழம்

எலச்சி பழம்

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் மற்றும் மாதவிடாய் பிரச்சினைகள் உள்ளவருக்கு உகந்த பழம்

பூவன் பழம்

செவ்வாழைபழம்

கதலி பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் செல்களின் செயல் திறனை சீர்செய்கிறது 

பூவன் பழம்

கதலி வாழைபழம்

நவரை வாழைப்பழம் அடுக்கு கரு எழிலரசி மற்றும் வெள்ளை வாழைப்பழம் போன்ற பிற வகைகளும் உண்டு. இவைகள் உடலுக்கு நன்மைகளை விட தீமைகளே அதிகம் விளைவிக்கின்றன ஆகையால் இதனை அளவோடு உட்கொள்ளல் நல்லது

பூவன் பழம்